உலகெங்கும் வாழும் தமிழர்களால் தமிழ் பாரம்பரியம் மாறாது தமிழர் கலை
கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முகமாக தமிழர் திருநாள் மிகவும் விமர்சையாக
கொண்டாடப்பட்டது.வீரத்தமிழர் முன்ணனி ,நாடுகடத்த தமிழீழ அரசாங்கம்,தமிழர் ஒருங்கிணைப்பு
குழு பிரித்தானியா தமிழர் பேரவை மற்றும் இளையோர் அமைப்பு போன்ற தமிழர்
அமைப்புக்களால் தமிழர் பாரம்பரிய முறைப்படி பிரித்தானியாவில் வெவ்வேறு
இடங்களில் தமிழர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.